Saturday, 9 July 2022

பெண் குழந்தைப் பெற்ற உடனே தன் ஜாக்கெட்டை அவிழ்த்து விட வேண்டும்..

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தைப் பெற்ற உடனே தன் ஜாக்கெட்டை அவிழ்த்து விட வேண்டும்...காரணம் என்ன தெரியுமா கிருஷ்ணர் பசியாற வருவார் என்பது ஐதீகம் ஆனால் அது பொய். உண்மை என்ன.? தெரிந்துக் கொள்ளுங்கள்...குழந்தைப் பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் பால் சுரக்கத் தேவையான இன்சுலின் ஒன்று சுரக்கும். அது சுரக்கும் போது மார்பு பகுதி பெரியதாகுமா அப்போது ஜாக்கெட் அணிவதன் மூலம்  இறுக்கம் கொடுப்பதால் அந்த இன்சுலின் இரத்ததில் கலந்து நரம்புகளில் பாய்ந்தோட கடினமாக இருக்கும் பயணம் தடைப்படும் அப்போது அந்த இன்சுலின் உறைய ஆரம்பிக்கும். உறைந்த இடத்தில் கட்டி உருவாகும் அந்தக் கட்டி தான் மார்பகப் புற்றுநோய்.அந்தக் காலத்தில் யாருக்கும் மார்பக புற்றுநோய் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் இந்தக் காலத்தில் அதிகமாக குழந்தைப் பெற்ற பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது காரணம் இது தான்.ஓகே இப்போ இந்த இடத்தில் ஆன்மீகம் எதுக்கு வருது கிருஷ்ணனைப் பயன்படுத்த அவசியம் என்ன ?அந்தக் காலத்தில் பெண்களும் ஆண்களும் சமமாக வேலை செய்பவர்கள் அதனால் இரவில் அயர்ந்துத் தூங்கும் நேரத்தில் குழந்தைக்குப் பசித்தால் படுத்துக் கொண்டே பால் கொடுக்க நேரிடும் அதனால் குழந்தைக்குப் புரையேற வாய்ப்புகள் அதிகம் அதனால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகும் கிருஷ்ணர் பசியாற வருவார் என்று சொன்னால் பெண்கள் தெய்வப் பக்தியில் தன் குழந்தையை அந்த தெய்வமாக நினைத்து எந்த நேரமும் அமர்ந்து குழந்தைக்குக் கவனமாக பால் கொடுப்பார்கள்....

No comments:

Post a Comment

Featured post

Sunday

  1.         Plan ahead: Use your Sunday to plan out your schedule for the week ahead. Make a to-do list, schedule appointments and meetings...